அனுபவங்கள்

அனுபவங்கள்

அனுபவங்களின் தொகுப்பே வாழ்க்கை. உங்களின் அனுபவங்களைப் பொறுத்தே உங்கள் முயற்சிகள் அமையும். ஒருவர் அசாதாரண தைரியத்துடன் மேற்கொள்ளும் காரியம் மற்றவருக்கு கலவரத்தை ஏற்படுத்தக் காரணம் அவர்களின் அனுபவமே. நாம் நம்புவது அனுபவங்களாகவும் அந்த அனுபவங்களே நம்பிக்கையாகவும் வாய்க்க பெறுகின்றன.
Read More
ஆதாரம்

ஆதாரம்

வெற்றியின் அளவுகோள் பலருக்கு பலவிதமாக இருக்கும். அப்படி இருப்பது வெற்றியின் இயல்பு மட்டுமின்றி வெற்றியாளரின் இயல்பை பொறுத்ததும் கூட. நம்மில் சிலருக்கு வசதி வாய்ப்புகளாக, சொந்த பந்தங்களாக, கடல் தாண்டும் பிரயாணமாக, உயரிய பதவியாக அஃது பரிமாணிக்கிறது. எனவே வாழ்க்கையின் வெற்றி வாழ்தலில் இருக்கிறது.
Read More